ஏற்றுமதி அபிவிருத்திச் சபைச் சட்டம்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அமைச்சா்கள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினை ஸ்தாபிப்பிற்கான சட்ட அமைப்பு விதிகளை வழங்கும் ஒரு சட்டம்.

1979 அம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைச் சட்டம்

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைச் சட்டத்திற்கு இணங்க அமைச்சர்களின் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக் குழுவும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையூம் சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்டது. . மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்திற்கு அமைய இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு இலங்கையில் ஏற்றுமதி வாய்ப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கும், மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழிற்பாடுகளுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் சட்டத்தினைப் பதிவிறக்கம் செய்யவும்