அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிப்படைகள்

நான் எவ்வாறு ஒரு ஏற்றுமதியாளராக உருவாகலாம்?

ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் பொருட்களுக்கு உயர்ந்த அளவிலான கேள்வியுள்ள சந்தையொன்றைக் கொண்டுள்ள நாடுகளைத் தெரிவு செய்தல், அச்சந்தைகளின் தன்மை தொடா்பான இணையத்தளம், நூலக வசதிகள், தகவல்கள், தரவு அடிப்படை ஆகியனவற்றை ஆதாரமாகக் கொண்ட சிறந்த ஒரு ஆய்வு ஆகியனவற்றை வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஒருவராவதற்கான தீர்மானம் எடுக்கக் கூடிய காரணிகளாகக் குறிப்பிட முடியும். ஏற்றுமதியாளராக ஒருவரினால் சந்தைக் கேள்வி, சந்தை நெகிழ்ச்சி, சந்தை வளா்ச்சி, நடைமுறையிலுள்ள வழங்குனா்கள் தொடா்பான தகவல்களை மீளாய்வு செய்தல் தெரிவு செய்யப்பட்ட சந்தைக்கான பொருட்களுக்கான தர நிர்ணயத்திற்கான தேவைப்பாடுகள், சந்தை ஒழுங்கு விதிகள், பொதியிடல் மற்றும் முகப்புச் சீட்டுக்கான தர நிர்ணயங்கள், நுகா்வோர் பாதுகாப்புச் சட்டங்களும், ஏனைய விசேட காரணிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

ஏற்றுமதியாளா்களினால் பொருட்களை ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்படும் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் இரு தரப்பு உறவும், வர்த்தக உடன்படிக்கையும் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அது தொடா்பான ஆய்வினை மேற்கொள்ளல் வேண்டும். அவ்வாறான நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது நடைமுறையிலுள்ள தீர்வைகளைச் செலுத்தல், ஏனைய வரியல்லாத தடைகள் தொடர்பாக ஏற்றுமதியாளா் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். மேலும், தெரிவு செய்யப்பட்ட சந்தைகளின் கேள்விக்குப் பொருத்தமான ஏற்றுமதிப் பொருட்களை வழங்கும் ஆற்றலினாலும், ஏற்றுமதியாளா் நிறைவு பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்றுமதிச் சந்தைகள் மற்றும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளல், ஏற்றுமதிச் சந்தைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வர்த்தக நூலகத்தினைப் பயன்படுத்துவதற்கான வசதிகள், மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் குறிப்பிட்ட பிரிவுகளிலிருந்து தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.

நான் எதனை ஏற்றுமதி செய்யலாம் ?

இவ் இணையத் தளத்தின் “ஏற்றுமதி உற்பத்தி” எனும் பிரிவைப் பாரிசோதிப்பதன் ஊடாக தற்போது இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடா்பான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏற்றுமதி செய்வதற்கு எனக்கு அனுமதிப்பத்திரம் அவசியமா?

அநேகமான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு விசேட அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால், குறிப்பிட்ட சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது இறக்குமதி ஏற்றுமதித் திணைக்களத்திலிருந்து முறையான அனுமதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். ஏற்றுமதியின் போது விசேட அனுமதிப்பத்திரம் அவசியமில்லாத பொருட்களின் ஏற்றுமதிக்கு குறிப்பிட்ட நிறுவனங்களின் வருடாந்த பதிவும், அனுமதியும் மாத்திரம் போதுமானது. ஒரு சில பொருட்கள் (வெடிக்கக் கூடிய பொருட்கள், இயற்கைக் கனிய வளங்கள் போன்ற இன்னோரன்ன பொருட்கள்) ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றும் சில பொருட்களின் ஏற்றுமதி வரையறுக்கப்பட்டுள்ளது. மேலதிகமான தகவல்களை இணையத்தளத்தின் “ஏற்றுமதியாளா்” நிரலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள “இலங்கையின் ஏற்றுமதிச் செயன்முறையை ‘வாசிக்கவும்’.

நான் ஏற்றுமதியாளராக எங்கே பதிவு செய்யலாம்?

வா்த்தகப் பெறுமதியொன்றுள்ள எந்தவொரு பொருளையும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பா்க்கும் எந்தவொரு நபரும் பின்வரும் நிறுவனங்களில் பதிவு செய்தல் வேண்டும்.

  • இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பதிவு இலக்கம்)
  • இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்தும் அடையாள இலக்கத்தினையும் (Tax Identification Number - TIN ) பெறுமதிசேர்க்கப்பட்ட வரி இலக்கத்தினையும் (VAT Number) பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  • இலங்கை சுங்கத் திணைக்களம்

வியாபாரப் பதிவுச் சான்றிதழின் மூலப் பிரதி / கம்பனிச் சான்றிதழ், மற்றும் ஏனைய தொடா்புடைய ஆவணங்களுடன் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினையும் சமா்ப்பித்தல் வேண்டும். இவ்விண்ணப்பப்படிவம் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

நான் எவ்வாறு சா்வதேச வா்த்தகத்தினையும், ஏற்றுமதி இறக்குமதிச் செயன்முறைகளையும் கற்றுக் கொள்ள முடியும் ?

சா்வதேச வா்த்தகம் தொடா்பாக ஏற்றுமதியாளா்களையும், மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள தொழில் முயற்சியாளா்களையும் விழிப்புணா்வூட்டுவதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் சான்றிதழ் பாடநெறிகளும், பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும்.

   • சா்வதேச வா்த்தகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பான சான்றிதழ் பாடநெறி
யாருக்காக

சா்வதேச வா்த்தகத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு செயற்பாட்டுடன் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் மற்றும் நடுத்தர மட்டத்திலான நிறைவேற்று அதிகாரிகளுக்கு இச்சான்றிதழ் பாடநெறி இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும்.

   • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடா்பான சான்றிதழ் பாடநெறி
யாருக்காக?

சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளிலும், பொருட்களை கப்பலில் ஏற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோரும், மற்றும் அத்துறைகள் தொடா்பான தமது அறிவை வளா்த்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்போரை இலக்காகக் கொண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் இச்சான்றிதழ் பாடநெறி ஒழுங்கு செய்யப்படுகின்றது

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் எவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றன ?

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதேச அபிவிருத்திப் பிரிவு, பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட அலுவலகங்களின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளா்கள், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட முயற்சியாளா்கள் போன்றோருக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளையும், வசதிகளையும் வழங்குவதில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளது.

 • ஆலோசனைச் சேவைகள்
 • புதிய உற்பத்திப் பொருட்கள் / சந்தைத் தகவல்கள் பிரதேச வியாபாரங்கள் / தொழில் முயற்சியாளா்களுக்கு வழங்கல்
 • ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள், தொழில்நுட்பம், மற்றும் விற்பனை அபிவிருத்தி தொடா்பான பிரதேச மட்டத்திலான பயிற்றுவிக்கும் / விழிப்புணா்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் திறன்கள் மற்றும் இயலளவுகளை வளா்ச்சியடையச் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்
 • பிரதேச விவசாயிகள் / பயிரிடுவோருக்கு உற்பத்திப் பொருட்கள் / விற்பனை அபிவிருத்தி தொடா்பான அனுசரணை பிரேரணைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • தொழில்முயற்சியாளா்கள் / உற்பத்தியாளா்கள் / வழங்குனா்கள் / விவசாயிகள் ஆகியோருக்கிடையில் தொடா்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆதரவளித்தல்
 • பிரதேச ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள தொழில்முயற்சியாளா்கள் / உற்பத்தியாளா்கள் / விவசாயிகளுக்கு சந்தை / தொழில்நுட்பம் தொடா்பான விழிப்புணா்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்

ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல்

வெளிநாட்டுச் சந்தைகள் தொடா்பான தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் ?

 • வெளிநாட்டுச் சந்தைகள் தொடா்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வா்த்தக நூலகத்தில் காணப்படும் வா்த்தகக் கோப்பகங்கள், வெளிநாடுகள் தொடா்பான விபரங்கள், தீர்வை தொடா்பான ஆவணங்கள், சந்தைகள் தொடா்பான அறிக்கைகள் வாராந்த சஞ்சிகைகள், புள்ளி விபரத் தரவுகள், ஆகிய இன்னோரன்ன தகவல்களின் மூலங்களை பரிசோதிப்பதன் மூலம் உள்நாட்டுத் தொழில் முயற்சியாளா்கள் வெளிநாட்டுச் சந்தைகள் தொடா்பான அநேகமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்
 • இதற்கு மேலதிகமாக இலங்கை அபிவிருத்திச் சபையின் இணையத் தளமான "www.srilankabusiness.com" இணையத் தளத்தின் "ஏற்றுமதியாளர்" குழுவின் கீழ் உள்ள "ஆயசமநவ pசழகடைநள ரூ டீசநைகள""ஆயசமநவ pசழகடைநள ரூ டீசநைகள" பட்டியலின் ஊடாகவூம்இ "ஊடீஐ நுரு ஆயசமநவ சுநிழசவள" எனும் பட்டியலின் ஊடாகவூம் வெளிநாட்டுச் சந்தை தொடா;பான தகவல்களைப் பெற்றுக கொள்ளக் கூடியதாக உள்ளது.
 • மேலதிக விபரங்களுக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் சந்தை அபிவிருத்திப் பிhpவின் உத்தியோகத்தா;களைச் சந்திக்க முடியூம்

நான் எனது உற்பத்திப் பொருளுக்கு எவ்வாறு வெளிநாட்டுக் கொள்வனவாளா;கள்இ பொருட்களை விநியோகிப்போh; அல்லது முகவா;களைத் தேட முடியூம் ?

உள்நாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு வெளிநாட்டுக் கொள்வனவாளா;கள்இ பொருட்களை விநியோகிப்போh;இ அல்லது முகவா;களைத் தேடுவதற்கான விதி முறைகள் பல ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் தற்போது பயன்படுத்தப்படுகின்றன :-

 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சா;வதேச வா;த்தகக் கண்காட்சிகளில் ஏற்றுமதியாளா;களைப் பங்கேற்கச் செய்தல்
 • ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால்; ஏற்பாடு செய்யப்படும் வா;த்தகச் சந்திப்புக்கள்இ விN~ட சந்தைப்படுத்தல் தூதுவா; குழுக்களின் செயற்பாடுகள்இ மற்றும் கொள்வனவாளா;களுடன் நடாத்தப்படும் வா;த்தகச் சந்திப்புக்களின் ஊடாக
 • ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வா;த்தக நூலகத்திற்குச் சொந்தமான பல்வேறு நாடுகளின் இறக்குமதியாளா;களின் கோப்பகங்களைப் பாpசோதிப்பதன் மூலம்
 • ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தகவல்கள் தொழில்நுட்பப் பிhpவிற்குச் சொந்தமான இணையத் தளங்களின் ஊடாகக் கொள்வனவாளா;களைத் தேடும் தரவூ அடிப்படைகளைப் பயன்படுத்துவதன் மூலம்
 • வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடா;பு கொள்வதன் மூலம்
 • இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வா;த்தக மேம்பாட்டு அலுவலகங்களின் மூலம்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டு வா;த்தகக் கண்காட்சிகள் மற்றும் வா;த்தகத் தூதுவா; குழுக்களில் நான் எவ்வாறு பங்கேற்கலாம் ?

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்; தளத்தின் ஊடாக குறிப்பிட்ட கலண்டா; ஆண்டிற்குள் நடாத்தப்படவிருக்கும் சகல வா;த்தகக் கண்காட்சிகள் மற்றும் வா;த்தகத் தூதுவா; குழுக்கள் தொடா;பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியூம். இது தொடா;பாக பங்கேற்பதற்கான தகைமையைப் ப+h;த்தி செய்துள்ள தொழில்முயற்சியாளா;களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படும். இவ்வா;த்தகக் கண்காட்சிகள் தொடா;பாக னுயடைல நேறள (ஆங்கிலம்)இ தினமின (சிங்களம்)இ நவமணி (தமிழ்) ஆகிய அச்சிடப்பட்ட ஊடகங்களின் ஊடாக பொது மக்களுக்குத் தொpயப்படுத்தப்படுவதோடுஇ அவா;கள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக அவ்விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியூம்.

எனது தயாரிப்புகளை எப்படி ஏற்றுமதி சந்தைக்குரிய விலை குறிப்பது ?

ஏற்றுமதிச் சந்தைக்கு உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறிப்பிடும் போது பல்வேறு வகையான காரணிகள் தொடா;பாக கவனம் செலுத்துதல் வேண்டும். உற்பத்திப் பொருட்களின் செலவிற்கு மேலதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஏனைய செலவீனங்களாகஇ

 • பொதியிடல் செலவூஇ பட்டியலிடல் செலவூஇ தர நிh;ணயப் பாpசோதனைச் செலவூ மற்றும் உற்பத்திப் பொருட்களின் தரப்;படுத்தல் செலவூகள்
 • விற்பனை செய்யூம் ஒப்பந்தமொன்றுக்கு உள்ளடக்கப்படும் ஏற்றுமதியாளாpனால் ஏற்க வேண்டிய ஏனைய செலவூகள்(உதாரணம்:- உள்வாhpயான போக்குவரத்துச் செலவூகள்இ காப்புறுதிச் செலவூகள்இ விமான மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவூகள் (CIF)
 • சுங்கக் கட்டணம்
 • துறைமுகக் கட்டணம்
 • பொருட்களின் மேலனுப்புகை ஒப்பந்தங்களுக்கான செலவூ
 • பிரதிநிதிகளின் தரகு (தொடா;புடையதாக இருந்தால் மாத்திரம்)
 • ஏற்றுமதி செஸ் வாp (தொடா;புடையதாக இருந்தால் மாத்திரம)
 • சந்தை இறக்குமதி வாp (தொடா;புடையதாக இருந்தால் மாத்திரம்)
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிச் சேவைகள் கட்டணம் (தரகுக் கட்டணம்) (தொடா;புடையதாக இருந்தால் மாத்திரம்)
 • ஏற்றுமதியாளாpன் இலாபம்

இதற்கு மேலதிகமாக ஏற்றமதி செய்யப்படும் சந்தையில் இப்பொருட்களுக்கு தற்போது உள்ள போட்டி hPதியான விலைகள் தொடா;பாகவூம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஏற்றுமதிப் பொதியிடல் தொடா;பான ஆலோசனைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் ?

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் பொதியிடலுக்கு அவசியமான ஆலோசனைகளைத் தேசிய பொதியிடல் நிலையத்தினால் வழங்கப்படும்

இடம் - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இ நவம் மாவத்தைஇ கொழும்பு -02.
திரு. என். என். டப்ளியூ தொலவத்தை - 011 230 0724

ஏற்றுமதிக் கொடுப்பனவூ முறைகள் என்ன ?

ஏற்றுமதியாளருக்கும்இ இறக்குமதியாளருக்கும் இடையில் ஏற்படும் வா;த்தக உடன்படிக்கையில் பொருட்களுக்குப் பணம் செலுத்தப்படும் முறை தீh;மானிக்கப்படும். இது தீh;மானிக்கப்படுவது இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பரப்புhpந்துணா;வூம்இ கொடுக்கல் வாங்கல் தொடா;பான இடரும்இ பொருட்களின் கட்டளையின்; பாpமாணம்; ஆகிய இன்னோரன்ன விடயங்களை அடிப்படையாகக் கொண்டாகும். வெளிநாட்டு வா;த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்படும் கொடுப்பனவூ முறைமைகள் பின்வருவனவாகும் :

பொருட்களைக் கப்பலில் ஏற்றுவதற்கு முற்பணக் கொடுப்பனவினை மேற்கொள்ளும் முறைமை

இம்முறைமையின் கீழ் இறக்குமதியாளாpனால் ஏற்றுமதியாளருக்குப் பொருட்களைக் கப்பலில் ஏற்றுவதற்கு முதலில் பணம் அனுப்பப்படும். இப்பணம் சா;வதேச பணக் கட்டளையொன்றின் மூலமோ அல்லது தந்திப் பண மாற்றீடு (Telegraphic Transfer) ஒன்றின் மூலமோ அல்லது வங்கி உண்டியல் (Bank Draft) ஒன்றின் மூலமோ செலுத்த முடியூம். இவ்வாறு பணத்தைச் செலுத்துவதனால் ஏற்றுமதியHளருக்கு பணம் கிடைக்காது என்ற சந்தேகம் ஏற்பட மாட்டாது.

நாணயக் கடிதம்

இம்முறையின் கீழ் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப செயற்படுவாh;களாயிருந்தால்இ இறக்குமதியாளா;கள் / கொள்வனவாளா;கள் தமது நாட்டின் வங்கியின் ஊடாக ஏற்றுமதியாளாpன் பெயருக்கு நாணயக் கடிதம் ஒன்றைத் திறப்பதன் மூலம் ஏற்றுமதியாளா; பணத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அதாவதுஇ இறக்குமதியாளா; தமது நாட்டின் வங்கியின் ஊடாக வரவூக் கணக் கணக்கொன்றினைத் திறப்பதாகும். இவ்வரவூ வைப்பானது வைக்கப்படுவது ஏற்றுமதியாளாpனால் மேற்கொள்ளப்பட்டது போல செயற்பட்டுள்ளதாக வங்கி திருப்தியடையூம் சந்தா;ப்பத்தில் மாத்திரமாகும். மற்றுமொரு விதத்தில் கூறுவோமாயின் நாணயக் கடிதம் ஒன்றைத் திறப்பது என்பது கொள்வனவாளாpனால் கொள்வனவாளாpன் வங்கி ஏற்றுமதியாளருக்கு பணம் செலுத்துவதாக நிபந்தனையூடன் வாக்குறுதியளிப்பதாகும்.

ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பணம் செலுத்துதல்

இறக்குமதியாளா;கள்இ இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தினைத் தமது நாட்டின் வங்கியொன்றில் வைப்புச் செய்வாh;. பொருட்களைக் கப்பலிலேற்றுவது உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தால்இ அப்பணத்தினை ஏற்றுமதியாளா; கொடுக்கல் வாங்கல் செய்யூம் அவரது நாட்டின் வங்கிக்கு இறக்குமதியாளாpன் வங்கியின் மூலம் அனுப்பப்படும்

இதனூடாக பணம் செலுத்தப்படும் முறைகள் இரண்டாகும்:

கொடுப்பனவூக்கு எதிரான ஆவணங்கள் (னு P முறை)

ஏற்றுமதியாளா;கள் பொருட்களைக் கப்பலிலேற்றி பிரதான ஏற்றுமதி ஆவணங்களை அதாவது பாpமாற்றச் சீட்டுஇ கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு (Bill of Lading), காப்புறுதிச் சான்றிதழ்இ விலைப்பட்டியல் (Invoice), மூலச் சான்றிதழ் (Certificate of Origin), பொதியிடல் சான்றிதழ் (Packing List) மற்றும் ஏனைய தொடா;புடைய சான்றிதழ்களை இறக்குமதியாளாpன் வங்கிக்கு அனுப்புவாh;கள்;. இதன் படி இறக்குமதியாளா; தமது வங்கியின் ஊடாக அந்நியச் செலாவணிப் பற்றுச்சீட்டுக்கு பணத்தைச் செலுத்தி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஆவணங்களைப் பொறுப்பேற்று பொருட்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவாh;. இப்பணம் இறக்குமதியாளாpன் வங்கியினால் ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும். இறக்குமதியாளா; அந்நியச் செலாவணிப் பற்றுச்சீட்டுக்குப் பணத்தைச் செலுத்தாது புறக்கணித்தால் இவ்வேற்றுமதி ஆவணங்கள் அவருக்குக் கிடைக்காது. அப்போது அவருக்கு துறைமுகத்திலிருந்து பொருட்களை விடுவிக்க முடியாது போகும்.

ஓப்புக்கொள்ளலுக்கு எதிரான ஆவணங்கள் (னு யூ முறைமை)

இம்முறைமைக்கு ஏற்ப இறக்குமதியாளா; / கொள்வனவாளா; தமது வங்கிக்குச் சென்று ஏற்றுமதியாளாpனால் நேரடியாக வங்கிக்கு அனுப்பியூள்ள அந்நியச் செலாவணிப் பற்றுச் சீட்டினை ஏற்றுக் கொண்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஆவணங்களைப் பொறுப்பேற்று துறைமுகத்திலிருந்து பொருட்களை விடுவிப்பா;. இறக்குமதியாளா; அவ்வந்நியச் செலாவணிப் பற்றுச் சீட்டுக்கு பணம் செலுத்துவது முதிh;வடைந்ததன் பின்னராகும். இம்முதிh;வூக் காலப்பிhpவூ இரு தரப்பினாராலும் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 30இ 60 அல்லது 180 நாட்கள் என்ற வகையில் வேறுபடலாம்.

திறக்கப்பட்ட கணக்கு முறைமைகள்

திறக்கப்பட்ட கணக்கு முறைமைகள்pன் கீழ் ஏற்றுமதியாளா;களினால் பணத்தைப்; பெற்றுக் கொள்வதற்கு முதலில் இறக்குமதியாளருக்கு பொருட்களைக் கப்பலிலேற்றப்படும். இறக்குமதியாளா; ஏற்றுமதியாளருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி எதிh;வரும் நாட்களில் பணத்தைச் செலுத்துவதாக இறக்குமதியாளா; ஏற்றுமதியாளருக்கு வாக்குறுதியளிப்பாh;. இம்முறைமையின் கீழ் ஏற்றுமதியாளருக்கு பணம் மற்றும் பொருட்கள் தொடா;பான இடரொன்றினை ஏற்க வேண்டியேற்படலாம். எனவேஇ இம்முறைமையின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுமதியாளா; இறக்குமதியாளரை நன்றாகத் தொpந்திருந்தால் மாத்திரமேயாகும்.

ஓப்படைப்புக் கணக்குகள்

இக்கணக்கு முறைமை திறந்த கணக்கு முறைமைக்கு ஒரளவூக்கு வடிவொத்த கணக்காகும். ஓப்படைப்புக் கணக்கு முறைமையின் கீழ் இறக்குமதியாளரும்இ ஏற்றுமதியாளரும் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்றுமதியாளா; பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முதலில் இறக்குமதியாளருக்கு பொருட்களைக் கப்பலிலேற்றுவாh;. இறக்குமதியாளா; பொருட்களை விற்பனை செய்ததன் பின்னா; அப்பணத்தினை விற்பனைக் கணக்கொன்றுடன் வங்கியின் ஊடாக ஏற்றுமதியாளருக்கு அனுப்புவாh;.

எவ்வாறு மூலச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் ?

Cஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் இலங்கையின் உற்பத்திப் பொருளொன்றாக உறுதிப்படுத்துவதற்கு மூலச் சான்றிதழ் அவசியமாகும். இலங்கையின் வா;த்தகத் திணைக்களத்தினால் மூலச்சான்றிதழ் (GSP Certificate) வழங்கப்படுவதோடுஇ அநேகமான நாடுகளில் இச்சான்றிதழ் இலங்கையில் அங்கீகாpக்கப்பட்ட வா;த்தக சபையொன்றிலிருந்து (Ceylon Chamber of Commerce, National Chamber of Commerce) பெற்றுக் கொண்டு சமா;ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனா;.

ஏற்றுமதிக் கடன் காப்புறுதியினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் ?

இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் (ளுடுநுஊஐஊ)இ நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றாகும். இலங்கையில் ஏற்றுமதிக் கடன் காப்புறுதியொன்றினை வழங்கும் ஒரே நிறுவனமாக இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் விளங்குகின்றது.

இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கவா;ச்சிகரமானதும்இ நவீனகரமான ஏற்றுமதிக் கடன் காப்புறுதியினை வழங்குவதோடுஇ இலங்கையின்; ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக பாhpய ஒரு பங்களிப்பினை மேற்கொள்கின்றது.

தொடா;பு கொள்ள: இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைஇ Nனுடீ-நுனுடீ கோபுரம் 4 ஆம் மாடிஇ இலக்கம் 42இ நவம் மாவத்தைஇ கொழும்பு 02
தொலைபேசி :011 2 307507

வெளிநாட்டுக் கொள்வனவாளா;களுடன் தொடா;புடைய தகராறுகளை எவ்வாறு கையாள்வது ?

கொள்வனவாளா;களுக்கும்இ ஏற்றுமதியாளா;;களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம்இ இரு தரப்பினராலும் இணக்கம் தொpவிக்கப்பட்ட காலச்சட்டகத்துக்குள் ஏற்றுமதியாளா;; உயா; தரத்திலான ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை கப்பலிலேற்றுவதற்கும்இ கொள்வனவாளருக்குப் பொருட்களை விடுவிப்பதற்கு அவசியமான சகல ஆவணங்களையூம் வழங்குவதற்கும் பிணைக்கப்பட்டுள்ளாh;. அவ்வாறு செயற்படுவதன் ஊடாக கொள்வனவாளா;களுக்கும் ஏற்றமதியாளா;களுக்கும் இடையில் ஏற்படக் கூடிய தகராறுகளைக் குறைக்கக் கூடியதாக உள்ளது. கொள்வனவாளா;களுடன் ஈடுபடும் போது கப்பலிலேற்றப்படும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களுக்கு அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடா;பாக பாதுகாப்பான செயற்பாடுகளைப் பின்பற்றுவது ஏற்றுமதியாளாpன் பொறுப்பாகும். திறந்த கணக்கு முறையின் ( ழுpநn யூஉஉழரவெ ) கீழ் பணத்தினை அறவிடுவதற்கு இணக்கம் தொpவித்து பொருட்களை ஏற்றுமதி செய்யூம் ஏற்றுமதியாளா;கள் எப்போதும் கொள்வனவாளா; தொடா;பான நம்பிக்கைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியதோடுஇ பொருட்களைக் கப்பலிலேற்றுவதற்கு முன்னா; ஏற்றுமதிக் கடன் காப்புறுதியொன்றினையூம் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்களின்; ஃ உயா; ஸ்தானிகராலயங்களின் உத்தியோகத்தா;களின் ஊடாக வெளிநாட்டுக் கொள்வனவாளா;கள் தொடா;பாக எழக் கூடிய பிரச்சினைகளைத் தீh;த்துக் கொள்;ள முடியூம். உங்களது முறையீடுகளை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வா;த்தகத் திணைக்களத்துக்கு ஒப்படைப்பதன் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கான தீh;வூகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

வா;த்தகத் தகவல்களும் ஆலோசனை உதவிகளும்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வா;த்தகத் தகவல்களின் சேவைகள் சா;வதேச வா;த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோhpன் தகவல் தேவைகளைப் ப+h;த்தி செய்வதற்காகத் தயாhpக்கப்பட்டுள்ளது

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் வர்த்தக தகவல் சேவையானது சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தொடர்பாக வடிவமைக்கப் பட்டது.

 • ஏற்றுமதி செய்யக் கூடிய உற்பத்திப் பொருட்கள் / சேவைகள் தொடா;பான தகவல்கள்
 • ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் / ஏற்றுமதிக் கைத்தொழில் தொடா;பான அறிக்கைகள்
 • ஏற்றுமதிச் சந்தைகள் / உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யூம் நாடுகள் / ஏற்றுமதிச் சந்தைகளின் ஒழுங்கு விதிகள் / தர நியமங்கள் / வாpகளும்இ உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியின் போது எதிh;கொள்ள வேண்டியேற்படும் தடங்கல்கள் தொடா;பான தகவல்கள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான ஆலோசனைகளும்
 • தேசிய / சா;வதேச வாpகள் தொடா;பான வழிகாட்டிகள்
 • தேசிய / சா;வதேச வா;த்தக இறக்குமதிகள் / ஏற்றுமதிகளின் புள்ளி விபரத் தரவூகள்
 • இலங்கையின் ஏற்றுமதியாளா;களின் கோப்பகம்
 • சா;வதேச கொள்வனவாளா;கள் தொடா;பான தகவல்கள்
 • ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களுக்கான சா;வதேச சந்தைகளின் விலைகள்
 • வூh;த்தகக் கோப்பகங்களும்இ வருடாந்த சஞ்சிகைகளும்
 • ஏற்றுமதிச் சந்தைகளுக்கான உற்பத்திப் பொருட்களின் பொதியிடல்
 • சா;வதேச வா;த்தக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்
 • பொருட்களின் விற்பனைகளும்இ கொள்வனவூ செய்வதற்கான வாய்ப்புக்களும்
 • மின்னஞ்சலின் ஊடாக கிடைக்கக் கூடிய செய்தி அறிவிப்புக்கள்

இத்தகவல்களை நான் எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியூம் ?

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக சபையின் வியாபார நூலகத்திற்கு விஜயம் செய்தல்இ சபையின் வெளியீடுகள் மற்றும் சபையின் உற்பத்திப் பொருட்களின் / சந்தைப்படுத்தல் உத்தியோகத்தா;களைச் சந்திப்பதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியூம்.

வெளிநாட்டுச் சந்தைகள் தொடா;பான தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியூம் ?

 • வெளிநாட்டுச் சந்தைகள் தொடா;பான பல்வேறு மூலங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியூம். வியாபாரக் கோப்பகம்இ வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் தொடா;பான தகவல்கள்இ தீh;வை அறவிடுவதற்கான செயன்முறைகள்இ பருவ கால சஞ்சிகைகள். வெளியீடுகள்இ மற்றும் இறக்குமதி ஏற்றுமதி புள்ளிவிபரத் தரவூகள் போன்ற அநேகமான தரவூ மூலங்கள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வியாபார நூலகத்தில் காணப்படுகின்றது. ஏற்றுமதியாளா;கள் இத்தகவல்களை சபையின் நூலகத்தின் ஊடாகப் பாh;வையிட முடியூம்.
 • இதற்கு மேலதிகமாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் “ "ஏற்றுமதியாளர்" குழுவின் கீழ் உள்ள " உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மேம்பாட்டு நிலையத்தின் (CBI) உற்பத்திப் பொருட்கள்/சந்தைகளின் ஆய்வு" எனும் விடயத்தின் ஊடாகவும் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதோடு, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மேம்பாட்டு நிலையத்தின் (CBI) உற்பத்திப் பொருட்கள் ஃ சந்தைகளின் ஆய்வு அறிக்கையினையும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது
 • மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் சந்தை அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தா்களைச் சந்திக்கவும்

சா்வதேச வா்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் செயன்முறைகள் தொடா்பான விடயங்களை நான் எவ்வாறு கற்றுக் கொள்ளலாம் ?

ஏற்றுமதியாளா்கள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பினை உடையவா்களின் சா்வதேச வா்த்தகம் தொடா்பாக விழிப்புணா்வூட்டுவதற்காக பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சான்றிதழ் பாடநெறிகள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

 • சா்வதேச வா்த்தகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பான சான்றிதழ் பாடநெறி
யாருக்காக

சா்வதேச வா்த்தகக் கொடுக்கல் வாங்கல்களுக்கு நேரடியாகப் பங்களிப்புச் செலுத்தும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் மற்றும் நடுத்தர மட்டத்திலான உத்தியோகத்தா்களுக்காக இச்சான்றிதழ் பாடநெறியானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சைபயினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

 • ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் செயன்முறைகள் தொடா்பான சான்றிதழ் பாடநெறி
யாருக்காக

சுங்க விடுவிப்பு நடவடிக்கைளிலும், மற்றும் பொருட்களை கப்பலிலேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோரை இலக்காகக் கொண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் இச்சான்றிதழ் பாடநெறி ஏற்பாடு செய்யப்படுகின்றது.

 • ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிகள் ?

சா்வதேசச் சந்தைக்குள் இருக்கும் வா்த்தக வாய்ப்புக்கள் தொடா்பாகவும், சா்வதேச வா்த்தகத்தின் அபிவிருத்தி தொடா்பாகவும் ஏற்றுமதியாளா்களுக்கு அறிவூட்டும் போதும், மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தும் போதும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் மாநாடுகள், செயலமா்வுகள், பாரிய ஒரு பங்களிப்பினைச் செலுத்துகின்றன. எழுச்சி பெற்று வரும் வெளிநாட்டுச் சந்தைக்குள் உள்ள ஏற்றுமதி வாய்ப்புக்கள், ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் பிரதிபிம்பத்தினை விருத்தி செய்தல், சந்தையின் நெகிழ்ச்சிக்கு எற்ப உற்பத்திப் பொருட்களின் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் தேவைப்பாடுகள் போன்ற பெரும்பாலான விடயங்களை இச்செயலமா்வுகளின் ஊடாக உள்ளடக்கப்படுகின்றன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் கால அட்டவணை "ஊயடநனெநச ழக நஎநவெள" இன் ஊடாக குறிப்பிட்ட வருடத்தில் நடாத்தப்படவிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் / செயலமா்வுகள் தொடா்பான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் எவ்வாறான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன ?

உள்நாட்டு ஏற்றுமதியாளா்கள் தொடா்பான தகவல்கள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள “ஏற்றுமதியாளா்களின் கோப்பகத்தின்” ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். இக்கோப்பகத்தில் 180 இற்கும் அதிகமான ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளா்கள் தொடா்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்றுமதியாளா்களுக்கான மூலத்தினை நான் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் ?

சகல ஏற்றுமதியாளா்களுக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலத்திரனியல் சந்தையில் பதிவு செய்து தமது ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யவும், மேம்படுத்தவும் முடியும். மேலும் தமது ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் தொடா்பான இலத்திரனியல் சந்தை அறிவிப்புக்களை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தில் வெளியிடக் கூடியதாக உள்ளதோடு , தமது நிறுவனத்தின் இணையத்தளத்தில் இணைய விலாசத்தினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளமான www.srilankabusiness.com இல் இணைய இணைப்பொன்றினை உள்ளடக்க முடியும். பதிவு செய்துள்ள ஏற்றுமதியாளா்களுக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக இறக்குமதி ஏற்றுமதி புள்ளி விபரத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வசதியளிக்கப்பட்டுள்ளது.