இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் வெற்றியீட்டிய கதைகள்)

ஏற்றுமதியாளர்களின் வெற்றிக் கதைகள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1979ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இலங்கையின் ஏற்றுமதிக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் கேந்திரஸ்தானமாக இருந்து முக்கியமான பங்கொன்றை வகித்து வந்துள்ளது. இலங்கையின் பல ஏற்றுமதி வியாபாரங்கள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடனும், வழிகாட்டலுடனும் சர்வதேச சந்தைகளில் தமது அடையாளங்களைக் காட்டியுள்ளன. பின்வருவன அவ்வாறான குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகள் சிலவற்றின் சுருக்கங்களை எடுத்துக் காட்டுகின்றன.

மாஸ் ஹோல்டிங்ஸ்

வடிவமைப்பு, புதிய கண்டு பிடிப்பு, சிறந்த தரம் ஆகியனவற்றினால் உலக நாடுகளைக் கவர்ந்திழுத்து மாஸ் ஹோல்டிங்ஸ் தன்னை ஸ்திரமான ஒரு நிலைக்குத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இக்ககம்பனி 25 ஆண்டுகளுக்கு முன்னரே தூர நோக்குடனான சிந்தனையுடன் நிர்மாணிக்கப்பட்டது. மாஸ் முழு நிறைவான கலவையை உடைய துணிவு, ஆக்கத்திறன் மற்றும் உலகளாவியரீதியில் பாராட்டைப் பெற்றுக் கொண்டுள்ள கற்பனை ரீதியான சிந்தனை ஆகியனவற்றைக் கொண்டுள்ளது...

மேலும் வாசிக்க

DSI

கடந்த 02 ஆண்டு காலப்பிரிவில் தென் ஆபிரிக்காவில் எமது தூதுவர் குழுவை முதலாவதாகவும், முதன்மையானதாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும், தென் ஆபிரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...

மேலும் வாசிக்க

ஹைதராமணி குழு

இலங்கையில் ஹைதராமணியிடம் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வடிவமைப்பு வா்ணம் தீட்டல், அச்சிடல், சித்திரத் தையல் வேலை, வசதிகள் போன்றவற்றினால் ஒன்றிணைப்பதன் மூலம் ஆதரவளிக்கப்பட்ட மாதாந்தம் 5 மில்லியன்களுக்கும் அதிகமான ஆடைகளை விநியோகிக்கும் 20 ஆடைத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஹைதராமணியின் உலகத் தரத்திலான உற்பத்திப் பொருட்களின் அபிவிருத்தி நிலையம், அனுபவமிக்க, திறன் வாய்ந்த வடிவமைப்பாளா்கள் மற்றும் ஆடைக் கைத்தொழிலுக்கான ஒரே நிலையத்திலேயே சகல வசதிகளையும் வழங்கக் கூடிய வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது...

மேலும் வாசிக்க

பிராண்டிக்ஸ் லங்கா லிமிட்டட்

பல வருட காலமாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையிலிருந்து நாம் பல பெறுமதி மிக்க உள்ளீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை அடிக்கடி நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட வேண்டிய நுண்ணறிவு, மற்றும் உள்நோக்கு அனுபவம் மற்றும் ஆதரவு போன்றவற்றிலிருந்து தொடர்ந்து பயன்களைப் பெற்றுக் கொள்வதோடு, அந்நிறுவனத்தின் உத்தியோகத்தின் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதில் எந்த வித மறுப்பும் கிடையாது.....

மேலும் வாசிக்க