கேள்வி மனுக்கள்

1998.12. 09 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானமொன்றிற்கு இணங்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக சிறிய ஒரு தொகைக்கு அரசாங்கத்தின் கேள்வி மனுக்களை பிரசுரிக்கக் கூடியதாக உள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் பிரசுரிக்கப்பட்ட கேள்வி மனுக்கள் எதுவும் இல்லை