காணொளிக் காட்சியகம்

  • Ayurveda is an ancient authentic medical system which originated in India, more than 5000 years ago. In Sri Lanka, it is practiced in harmony with Sri Lankan Traditional Medicine, which evolved from the prehistoric eras and currently regarded as Sri Lanka Ayurveda, with a distinct identity, different from Indian Ayurveda.

  • Sri Lanka, an emerging trade and investment destination in South Asia. Prime Minister Ranil Wickremesinghe puts the focus on export-led growth &  See how three traditional industries fashion, shipbuilding and cinnamon are rebranding themselves to reach new markets

  • The speech made by Mr. Ashrof Omar, Chief Executive Officer of Brandix Lanka Ltd  at the  Presidential Export Awards held at Nelum Pokuna (Lotus Pond Theatre-Colombo) on 16th December 2015

  • MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினை உருவாக்கிய புகழ்பெற்ற இலங்கை நெசவுக் கைத்தொழிலாளரான தேசமான்ய மகேஷ்அமலன் அவர்கள் இலங்கையின் ஏற்றுமதி ஆடைகள் துறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிப்புச் செலுத்தியமைக்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பாராட்டியுள்ளார்

  • இரத்தினக்கற்கள், நகைகள் மற்றும் வைரம் வெட்டல் மற்றும் தீட்டல் துறைகளின் பாரிய ஏற்றுமதிச் சந்தையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அதன் அபிவிருத்தியிலும் தர நிர்ணயத்திலும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆற்றிய பங்கை திரு. சானக எல்லாவல பணிப்பாளா் - ரெனெல்லே (பிரைவட்) லிமிட்டட் அவா்கள் உயர்ந்த அளவில் பாராட்டியுள்ளார்.

  • ரம்யா எப்பரெல்ஸின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திருமதி.ரம்யா வீரக்கோன் அவா்கள் அவரின் ஆடை மற்றும் தோட்டக்கலை முயற்சிகள் இரண்டிற்கும் ஆதரவும், உதவியும் அளித்தமைக்காக தனது நன்றியினை தெரிவித்துள்ளார்

  • இலங்கையின் உயர் தகவல் தொழில்நுட்ப தொழில்முயற்சியாளரும் செனிட் மென்பொருள் சா்வதேசத்தின் ஸ்தாபிப்பாளருமான திரு. தினேஷ்சபரமது அவா்கள் இலங்கையில் தகவல் தொடா்பாடல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி எல்லையை விசாலப்படுத்துவதற்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சிறந்த ஒரு கருவியாக இயங்கியமை குறித்து பெருமையுடன் பாராட்டியுள்ளார்.

  • MLESNA இலச்சினையில் உயா் ரக தூய சிலோன் தேயிலையை ஏற்றுமதி செய்யும் கம்பனியான யூரோ ஸ்கேன் எக்ஸ்போட்ஸ் பிரைவட் லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. அன்ஸ்லெம் பீ பெரேரா அவா்களது பயணத்திற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் உதவிக்கும் தனது நன்றிக்கடனைத் தெரிவித்துள்ளார்.

  • எக்ஸ்போ லங்கா பிரைவட் லிமிட்டட்டின் பிரதான நிறைவேற்று அலுவலரும்/ பணிப்பாளருமான எக்ஸ்போ லங்கா பிரைவட் லிமிட்டட் சா்வதேச சந்தைக்கான உற்பத்தி செய்யப்பட்ட இலங்கையின் பழங்கள், காய்கறிகள், மற்றும் தென்னை ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி அளித்தமைக்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்குத் தனது அளப்பரிய நன்றியினைத் தெரிவித்துள்ளார்

  • இலங்கை ஆசியாவின் அதிசயங்களுள் ஒன்றாக தோற்றம் பெற்றுள்ளதோடு, இந்து சமுத்திரத்தின் முத்து போலவும் கிரீடந் தாங்கியுள்ளது. மேலும் இலங்கை பிரதான கப்பல் மார்க்கங்களின் கேந்திரஸ்தானத்தில் அமைந்துள்ளது. இலங்கை உலகளாவிய கேந்திர அமைப்பொன்றாக அமைவதற்கான நாட்டின் உத்தமமான நோக்கை அடைவதற்கான பாரதூரமான பொறுப்பொன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

  • ஒழுங்கு நெறியைக் கொண்ட ஆடைகளை மெருகேற்றுவதற்கும், தயாரிப்பதற்கும் பெயா்போன இடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இது உலகின் முதலாவது இடம் மட்டுமல்ல உங்கள் தேவைகளைச் சிறந்த முறையில் புரிந்து கொண்டுள்ள ஒரு இடமுமாகும். இலங்கை பனி மூட்டங்களினால் மூடப்பட்ட மலை நாட்டிற்கு சூரியனைத் தொடும் கடற்கரையிலிருந்து இயற்கை அழகுகள் நிறையப் பெற்ற செங்குத்தாக அமைந்துள்ள ஒரு இடமாகும்.

  • 1972 இல் ஒன்றிணைக்கப்பட்ட அக்பர் பிரதர்ஸ் லிமிட்டட் சிலோன் தேயிலையின் பாரிய ஒரு ஏற்றுமதியாளராக விளங்குகின்றது. தூய சிலோன் தேயிலையுடன் அதே பெயரைக் கொண்ட அக்பர் இலச்சினையானது உலக நாடுகள் அனைத்திலும் ஒவ்வொரு குடும்பத்தினதும் இலச்சினையாக விளங்குகின்றது. நான்கு தசாப்தங்கள் கடந்ததன் பின்னர் அக்பர் பிரதர்ஸ் லிமிட்டட் தளராத ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றது...

  • ஹமீதியா 1949 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அதிலிருந்து இன்று வரை இலங்கையின் ஒவ்வொரு குடும்பத்தினதும் அபிமானத்துக்குரிய பெயர்களில் ஒன்றாக உருவாவதற்கான ஆச்சா்யத்துக்குரிய வளா்ச்சியொன்றினை நாம் அடைந்திருக்கின்றோம். இன்று ஹமீதியா என்பது உயா் தரத்தினாலான வழக்கமான தையல் வேலையுடனும் ஆண்களுக்கான ஆயத்தமான உடைகளுடனுமான ஒரே பொருளுடைய பெயரைக் கொண்டுள்ளது.