இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை பற்றியது

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை பற்றியது

இனங்காணப்பட்ட எமது பிரதான உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சர்வதேச கொள்வனவாளா்களுக்கிடையில் பிரதான வழங்குநராக இலங்கையை உருவாக்குதல்.

வெற்றியாளர்

வெற்றியாளர்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையானது ஆசியாவின் 6வது சிறந்த தொழில்வழங்குனராக விருது வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக மேம்பாடுகள்

Trade Promotions

சர்வதேச வர்த்தக நிகழ்வில் பங்கேற்றலால் B2B வணிக முன்னேற்றம் மற்றும் கொள்வனவாளர்/விற்பனையாளர் பணிகளை ஒழுங்குபடுத்தல் மூலம் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையானது இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.அத்தோடு உள்ளூர் வர்த்தக கண்காட்சிகளை ஒழுங்கு படுத்தி ஏற்றுமதியாளர்களையும் கொள்வனவாளர்களையும் ஒன்று சேர்க்கின்றது.மேலும் இலங்கை ஏற்றுமதியை இணையம் மூலம் பிரபல்யபடுத்துகின்றது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை எவ்வாறு உதவ முடியும் ?

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை எவ்வாறு உதவ முடியும் ?

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இலங்கையின் ஏற்றுமதியாளா்களுக்கும், சாத்தியமான ஏற்றுமதியாளா்களுக்கும் பாரிய அளவிலான சேவைகளை வழங்குகின்றது. அது உங்கள் ஏற்றுமதி வா்த்தகத்தில் வெற்றியடைவதற்கான தொடா்ச்சியான ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கான தொடா்புடைய சகல வசதிகளும் கொண்ட ஒரு மையப்படுத்தப்பட்ட ஒரு கேந்திரஸ்தானமாக விளங்குகின்றது

பங்கேற்பாளர்கள்

Our Partners

ஏனைய நாடுகளில் உள்ள ஏற்றுமதி விளம்பர நிறுவனங்களுடனும் உள்ளூர் ஏற்றுமதி சார் நிறுவனங்களுடனும் மூலோபாய உறவுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.அதன் விளைவாக ஏற்றுமதியாளரயினும் அல்லது கொள்வனவாளராயினும் உங்களுக்கு சேவை வழங்கும் உறுதியான நிலையில் உள்ளோம்.

முக்கிய நிகழ்வுகள்

Highlights

ஏற்றுமதி சபை வெளியிடும் புதிய பயிற்சிகள்,வர்த்தக நிகழ்வுகள் மற்றும் ஏனையவை பற்றி புதிய தகவல்களை அறிந்துகொள்ள எங்கள் இணையதளத்தை பார்வையிடுங்கள்.

தொடா்பு கொள்ள

தொடா்பு கொள்ள

நீங்கள் ஏற்றுமதியாளராயினும் / ஏற்றுமதியாளராக விரும்புவபராயினும் உங்களுக்கு உதவ இலங்கை ஏற்றுமதி அதிகாரசபை ஆர்வமாக உள்ளது. அத்தோடு நீங்கள் கொள்வனவாளராயினும் உங்களுக்கு பொருத்தமான வழங்குனர்களை தொடர்பு கொள்ள இலங்கை ஏற்றுமதி அதிகாரசபையினை தொடர்பு கொள்ள முடியும்.

எமது ஊடகத் தொகுதி

EDB Media Kit

கீழே உள்ள எந்தவொரு இணையத் தள பதாதையையும் தமது இணையத் தளத்திற்குள் உள்ளடக்குமாறு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தனது பங்குதாரா்களிடம் வேண்டிக் கொள்கின்றது. எந்தவொரு இணையத் தளத்திலும், பல்வேறு அளவிலான இடைவெளிகளில் உள்ளடக்குவதற்கு இலகுவான முறையில் பின்வரும் இணையத்தளத்தினை மேம்படுத்துவதற்கான பதாதைகள் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் காணப்படுகின்றன.