• Alt

    Sri Lanka's Apex Organisation for Export Promotion

    Explore

  • பிராண்டிக்ஸ் லங்கா லிமிட்டட்

    Brandix Lanka Limited

    இலங்கையின் பல ஏற்றுமதிக் கம்பனிகளின் வளர்ச்சிக் கட்டங்களில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியானது சான்றாக அமைந்துள்ளது. செயன்முறைகள் தொடர்பான அறிவுரைகளிலிருந்து சந்தைகளுடன் உற்பத்திப் பொருட்களை ஒப்பிடல், ஏற்றுமதியாளர்களுக்கும், கொள்வனவாளர்களுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு வசதியளித்தல், உலகளாவிய சந்தைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தல், பாரிய ஒரு உயர்ச்சியை அடைவதற்கு ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தல். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திக்கு இந்நடவடிக்கைகளின் மூலமாக குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செலுத்தியுள்ளது.

    பல வருட காலமாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையிலிருந்து நாம் பல பெறுமதி மிக்க உள்ளீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை அடிக்கடி நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட வேண்டிய நுண்ணறிவு, மற்றும் உள்நோக்கு அனுபவம் மற்றும் ஆதரவு போன்றவற்றிலிருந்து தொடர்ந்து பயன்களைப் பெற்றுக் கொள்வதோடு, அந்நிறுவனத்தின் உத்தியோகத்தின் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதில் எந்த வித மறுப்பும் கிடையாது.

    அஷ்ரப் ஒமர்

    பிரதான நிறைவேற்று அதிகாரி – பிராண்டிக்ஸ் லங்கா லிமிட்டட்

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quisque cursus elementum pellentesque. Phasellus scelerisque facilisis sollicitudin. Maecenas tincidunt cursus malesuada. Cras rhoncus, dui at semper accumsan, massa erat finibus odio, ac auctor mi massa non risus. Fusce pharetra congue augue at dapibus. Vestibulum finibus quam eget erat volutpat mattis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.