| தகைமை | நிறுவனம் | ஆண்டு |
|---|---|---|
| அபிவிருத்திக்கான பிரயோக தொழிலாளர் பொருளியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் (MALED) | டுரின் பல்கலைக்கழகம், இத்தாலி | 2010–2011 |
| பிரயோக தொழிலாளர் பொருளியல் தொடர்பான நிறைவேற்று முதுமாணிப் பட்டம் | சயன்ஸ் போ பல்கலைக்கழகம், பிரான்ஸ் | 2010–2011 |
| தலைமைத்துவம் தொடர்பான நிறைவேற்று டிப்ளோமா | வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா | 2014 |
| பொது நிர்வாகம் தொடர்பான டிப்ளோமா | இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் | 2006–2008 |
| வணிக முகாமைத்துவம் தொடர்பான முதுகலை டிப்ளோமா | கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை | 2006–2007 |
| புள்ளிவிபரவியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டம் | கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை | 1997–2002 |
| நிறுவனம் / பதவி | காலப்பகுதி |
|---|---|
| இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (SLEDB), இலங்கை பணிப்பாளர் நாயகம் |
2026 ஜூலை – தற்போது |
| இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (SLEDB), இலங்கை பதில் பணிப்பாளர் நாயகம் |
2025 செப்டம்பர் – 2026 ஜூலை |
| கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு (MOIED), இலங்கை பணிப்பாளர் — தொழில்முனைவோர் அபிவிருத்தி |
2025 மே – 2026 ஜூலை |
| சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் (NOB) — கொழும்பு நாட்டுக் காரியாலயம் |
2020 நவம்பர் – 2025 மே |
| வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை (MOFA) பணிப்பாளர் — நிர்வாகம், பொது நிர்வாகப் பிரிவு |
2019 ஜூன் – 2020 நவம்பர் |
| மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், இலங்கை (DME) பணிப்பாளர் — மனிதவள திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி |
2016 பெப்ரவரி – 2019 ஜூன் |
| இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) பிரதி பணிப்பாளர் — நிர்வாகம் மற்றும் மனிதவள |
2012 மே – 2016 பெப்ரவரி |
| மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் (DME), இலங்கை உதவிப் பணிப்பாளர் — தொழிலாளர் சந்தைத் தகவல் |
2010 மே – 2012 மே |
| பொது சேவை ஆணைக்குழு (PSC), இலங்கை உதவிச் செயலாளர் — நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் |
2007 ஜனவரி – 2010 மே |
| இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) இலங்கை நிர்வாக சேவை (பயிலுநர்) |
2006 ஒக்டோபர் – 2007 ஜனவரி |
| இலங்கை சுங்கத் திணைக்களம் சுங்கப் பரிசோதகர் — தடுப்பு பிரிவு |
1996 ஆகஸ்ட் – 2006 ஒக்டோபர் |
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் நாயகம் என்ற வகையில்: